Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
கறிவேப்பிலையில் உள்ளடங்கியுள்ள மருத்துவ குணநலன்கள்!

Gossip News - கறிவேப்பிலையில் உள்ளடங்கியுள்ள மருத்துவ குணநலன்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,160 Views
கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும்.

காலையில் வெறும் வயிற்றில் சில பல கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம்.

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் Vitamin C, Vitamin A, Vitamin B, Vitamain E போன்ற சத்துகளும் Vitamainகளும் நிறைந்து காணப்படுகின்றன.

இரத்தச் சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்தச் சோகை நீங்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top