Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
14
நடிகர் விஷாலின் பதிவு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

SooriyanFM Gossip - நடிகர் விஷாலின் பதிவு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,097 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால்.இவர் தற்போது லத்தி எனும் திரைபடத்தில் நடித்து வருகின்றார்.

 

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தை ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில்  நடிகர் விஷால் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 27ம் திகதி 2019 அன்று நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா - கிருடிஷ் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள தகவலை விஷால் அவரின் இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top