Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
சுவையான தேன் குழல் முறுக்கு எப்படி செய்வது ?

Sooriyanfm Gossip - சுவையான தேன் குழல் முறுக்கு எப்படி செய்வது ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,275 Views
இந்தப் புத்தாண்டு காலத்தில் வீட்டில் நிறைய இனிப்புப் பண்டங்கள் செய்வோம். அந்தவகையில் இலகுவாக செய்யக்கூடிய  தேன் குழல் முறுக்கு எவ்வாறு செய்வதென்று இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 
 
 பச்சரிசி – 1 1/4 கிலோ
 உளுந்து – 600 கிராம்
 தே.எண்ணெய் – 3 ஸ்பூன்
 வெண்ணெய் – 1 ஸ்பூன்
 
எப்படிச் செய்வது?
 
முதலில்  பச்சரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு 4 அல்லது   5 தடவை தண்ணீர் ஊற்றி களைந்து கொள்ளுங்கள்.இதனை ஓலைக் கூடையில் போட்டு தண்ணீரை நன்கு வடிக்கட்டிக் கொள்ளுங்கள்.
 
இப்போது ஈரப்பதமுள்ள பச்சரிசியை ஒரு வேஷ்டியில் போட்டு 4 நாட்கள் நிழலில் உலர்திக் கொள்ளுங்கள்.தினமும் கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பாத்திரத்தில்   2 கைப்பிடி உளுந்தை போட்டு, மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள்.
 
பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக முழு உளுந்தையும் வறுத்துக் கொள்ளுங்கள் . மொறுமொறு பதத்தில் உளுந்து இருக்க வேண்டும்.
 
வறுத்த உளுந்து, காய்ந்த அரிசி இரண்டையும் அரைத்துக்  கொடுத்து  அரைத்து கொள்ளுங்கள்.
 
அரைத்த பின்னர்  மாவுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
 
இப்போது தே.எண்ணெய் ஊற்றி , வெண்ணையையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளுங்கள்.
 
அதன் பின்னர் , ஒரு பாத்திரத்தில்  தேவையான அளவு எண்ணெய் ஊற்ரிக் கொள்ளுங்கள்.எண்ணெய் காய்ந்ததும், முறுக்கு கட்டையில் தேன்குழல் அச்சினை போட்டு  , அதில் மாவையிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எண்ணெயில் பிழிந்துக் கொள்ளுங்கள்.
 
இப்போது சுவையான தேன் குழல் முறுக்கு  தயார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top