Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
06
'அந்த அங்கிள்ட படம் எல்லாமே மொக்கையா இருக்கு....'

Little fan of Karthi - 'அந்த அங்கிள்ட படம் எல்லாமே மொக்கையா இருக்கு....'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

647 Views
'அந்த அங்கிள்ட படம் எல்லாமே மொக்கையா இருக்கு....'

'எலே முத்து ஏ புள்ள முத்தழகு.......' னு சொன்னலே நம்ம கண் முன்னால வாரது கார்த்தி தான்!

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சூர்யாவின் தம்பி கார்த்தி.
அதற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் பெரிய அளவில் அவை ஹிட் கொடுக்கவில்;;லை. சிறுத்தை வெற்றி படமாகி அவரை சற்று தூக்கிவிட்டது, ஆல் இன் ஆல் அழகுராஜாவும் ஜொலிக்காத நிலையில், இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'மெட்ராஸ்'.

'மெட்ராஸ்' திரைப்படம் வெற்றி பெறும், அந்த படத்திற்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது, என சினி வட்டாரங்கள் தெரிவித்துவரும் நிலையில், கார்த்தியின் நண்பனின் மகன் தந்தையுடன் மெட்ராஸ் படத்தைப் பார்க்கச் செல்ல மறுத்துள்ளார். ஏன் என்று கேட்டதற்கு அந்த குட்டிப்பையன் 'போங்க அந்த அங்கிள்ட படம் எல்லாம் மொக்கயா இருக்கு' என கூறியுள்ளார்.

பின் மெட்ராஸ் படத்திதைப்பற்றி ரசிகர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு இந்த குட்டிப்பையன் படம் பார்க்கச்சென்றுள்ளான். ம்ம்ம்ம் அப்ப பாருங்களே இந்த குட்டிப்பையன்ட சேட்டைய...!

இந்த விஷயத்தை கார்த்தி தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top