Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
குழப்ப நிலையில் தளபதியின் பீஸ்ட் படம்

Sooriyan FM Gossip - குழப்ப நிலையில் தளபதியின் பீஸ்ட் படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,474 Views
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் - பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம்  பீஸ்ட். 
இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் ஏப்ரல் 13ம் திகதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக தற்போதுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பீஸ்ட் திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top