Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
whatsapp ப்ரோபைலுக்கு இனி QR கோட்

Sooriyan Gossip - whatsapp ப்ரோபைலுக்கு இனி QR கோட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

410 Views

whatsapp செயலி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக இருந்து வருகிறது.

இந்த செயலியில் உங்களின் ப்ரோபைலை இணைய முகவரி வடிவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த அம்சம் whatsapp பீட்டா 2.22.9.8 வெர்ஷனில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதே தகவலில் புதிதாக ஷேர் ப்ரோபைல் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதை கொண்டு உங்களின் ப்ரோபைலை லிண்க் வடிவில் உருவாக்க முடியும்.

இந்த அம்சத்தை செயல்படுத்துவதற்கான பட்டன் செட்டிங்ஸ் டேபில், உங்களின் ப்ரோபைல் புகைப்படத்தின் அருகில் இடம்பெற்று இருக்கும்.

தற்போது whatsapp செயலியில் உங்கள் ப்ரோபைலை QR கோட் வடிவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

- முதலில் ஸ்மார்ட்போனில் whatsapp செயலியை திறக்க வேண்டும்.

- அடுத்து திரையின் மேல் வலபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

- இந்த மெனுவில் இருந்து செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- இனி QR கோட் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த ஐகான் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அருகில் இடம்பெற்று இருக்கும்.

- மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும் QR கோட் உங்களின் கேலரியில் சேவ் ஆகி விடும்.

ஐபோனில் செய்வது எப்படி?

- ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.

- திரையின் கீழ்புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- இனி வாட்ஸ்அப் அக்கவுண்ட் பெயருக்கு அருகில் உள்ள QR கோட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- மேல்புறத்தில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்து QR கோடினை உங்களது கேலரியில் சேவ் செய்து கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top