Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
உடல் சோர்வு, தலைவலிக்கு தீர்வு தரும் மசாலா டீ

Sooriyan FM Gossip - உடல் சோர்வு, தலைவலிக்கு தீர்வு தரும் மசாலா டீSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

833 Views
மசாலா பொருட்களை சேர்த்து கொதிக்க வைத்து டீ போட்டு குடித்துப் பாருங்கள்.
உடம்பில் உள்ள சளி பிரச்சனை, சோர்வு, தலைவலி அனைத்தும் பஞ்சு பஞ்சாக பறந்து போகும்.

தேவையான பொருட்கள்:

பால் – மூன்று கப்,
டீ தூள் – 3 கரண்டி ,
கிராம்பு – 10,
ஏலக்காய் – 10,
பட்டை சிறிய துண்டு – 7,
இஞ்சி சிறிய துண்டு – 1.


செய்முறை: முதலில் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும், பிறகு இந்த பாலை தனியாக எடுத்து வைத்து ஆற விட வேண்டும் பிறகு சிறிய உரலில் கராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டை இவை மூன்றையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதனை அடுப்பின் மீது வைத்து , பிறகு இதனுடன் இடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

பிறகு இதனுடன் 3 கரண்டி டீ தூள் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து இரண்டிலிருந்து, மூன்று நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும். பின்னர் இதனுடன் ஆற வைத்துள்ள பாலையும் சேர்த்து கலந்து விடவேண்டும்.

பால் சேர்த்த பிறகு இந்த கலவை குறைந்தது 5 நிமிடமாவது கொதிக்க வேண்டும். அப்போது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நன்றாக கொதித்தால் மட்டுமே அந்த மசாலாக்களில் சுவை மற்றும் காரம் டீயின் சுவையில் நிறைந்திருக்கும். இவ்வாறு டீ நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

பின்னர் இந்த டீயை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். டீயுடன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த டீயை குடித்தால் போதும்.

இதில் இருக்கும் அரோமா சுவையும், காரத்தன்மையும் உங்களுக்கு இருக்கும் களைப்பு அனைத்தையும் போக்கிவிடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top