Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
Call Recording சேவையை நீக்கும் Google!

Sooriyan FM Gossip - Call Recording சேவையை நீக்கும் Google!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

933 Views
Call Recording சேவையை வழங்கும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கான ஆதரவை Google திரும்பப் பெறுகிறது.

இந்த நடவடிக்கை May 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. Google Play Store இல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றத்தின் காரணமாக Android தளத்தில் Call Recording வசதியை நீக்கி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக Play Store இல் உள்ள செயலிகளால், Call Recording சேவையை வழங்கும் APIக்களை இயக்க அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வகையில், May 11, 2022 ஆம் திகதி முதல் Android Deviceகளில் பயனர்களால் Call Recording வசதியை பயன்படுத்த முடியாது.

புதிய மாற்றங்கள் மூன்றாம் தரப்பு Call Recording செயலிகளுக்கு மட்டுமே பொருந்தும். இது தவிர வழக்கமான Call Recording வசதி எவ்வித இடையூறும் இன்றி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உங்கள் Android Phoneஇன் Dialerஇல் அழைப்பினை பதிவு செய்யும் வசதி இயல்பாக நிறுவப்பட்டிருந்தால், நீங்கள் அழைப்பைப் பதிவு செய்துகொள்ள முடியும். முன்பே நிறுவப்பட்ட அழைப்பு பதிவு செயலிகள் அல்லது சேர்க்கப்பட்ட வசதிகளுக்கு அனுமதி தேவையில்லை என்றும் Google தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top