Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
பிரபலமான இயக்குனருடன் கைகோர்த்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்

SooriyanFM - பிரபலமான இயக்குனருடன் கைகோர்த்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

820 Views
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் ஐங்கரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஈட்டி படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்தத்திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் போன்றோரும் நடித்துள்ளனர். கொரோனாவினால் இந்த திரைப்படம் வெளியாக்குவதற்கு தாமதமானது. இந்த நிலையில் மே மாதம் 5ம் திகதி இந்தத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top