Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
இலகுவாக செய்யக்கூடிய தேங்காய் லட்டு

sooriyanfm gossip - இலகுவாக செய்யக்கூடிய தேங்காய் லட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

729 Views
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1 கப்
Condensed milk - 400 கிராம்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
 

மாலை நேரத்தில் இலகுவாக செய்யக்கூடிய தேங்காய் லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம் 

செய்முறை:
முதன் முதலில் 4 மேசைக்கரண்டி துருவிய தேங்காயை ஒரு பாத்திரத்தில்  சேர்த்து  வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர்  ஒரு அகலமான பாத்திரத்தில் , 1 கப் தேங்காய் துருவல் மற்றும் Condensed milk என்பவற்றினை சேர்த்து மிதமான தீயில் கலந்து வீட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து ஏலக்காய் பொடியைச் சேர்த்து  கெட்டியாகும் வரை நன்கு கிளறி வீட்டுக் கொள்ளுங்கள். கெட்டியானதும் அடுப்பை அணைத்து நன்றாக ஆற விட்டுக் கொள்ளுங்கள்.ஆறியதும் உள்ளங்கையில் நெய் தடவி, தேங்காய்  கலவையை சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி எடுங்கள்.

உருட்டிய உருண்டையை முன்பு வறுத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலில் பிரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் விரும்பினால் முந்திரியை தேங்காய் லட்டின் மீது வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது சுவையான தேங்காய் லட்டு தயார் 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top