Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
கெகிராவையில் வங்கியின் முன் குண்டு வெடிப்பு இருவர் பலி (படங்கள்)

Kekirawa blast: 2 dead - கெகிராவையில் வங்கியின் முன் குண்டு வெடிப்பு இருவர் பலி (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,961 Views
கெகிராவை நகரில் அமைந்துள்ள வங்கியொன்றின் முன் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.



கைக்குண்டுடன் வங்கியினுள் நபரொருவர் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அவரை பாதுகாப்பு ஊழியர் தடுக்க முயன்றதாகவும் இதன்போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் காயமடைந்தோர் கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கைக்குண்டை கொண்டுவந்த நபர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top