Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
தம்புள்ளை அணி இலகுவான வெற்றி!

SooriyanFM Gossip - தம்புள்ளை அணி இலகுவான வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

136 Views
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற எஸ்.எல்.சி. சுப்பர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் போட்டியில் கொழும்பு அணியை 8 விக்கெட்டுகளால் தம்புள்ளை அணி மிக இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, பவன் ரத்நாயக்க ஆகியோர் குவித்த அபார சதங்கள், அக்கில தனஞ்சயவின் சிறந்த பந்துவீச்சு என்பன தம்புள்ளை அணியின் வெற்றிக்கு வித்திட்டன.

இப் போட்டியில் கொழும்பு அணி சார்பாக குசல் மெண்டிஸ் சதம் குவித்தபோதிலும் தம்புள்ளை அணி இலகுவான வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top