சினிமாவைத் தவிர்த்து Car பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், Formula One Car Racing மூலமாகப் பிரபலமான Ayrton Sennaவினை தனது Role Modelஆகக் கொண்டுள்ளார்.
அண்மையில் இவருடைய உருவச் சிலை அமைந்துள்ள இடத்திற்கு அஜித்குமார் நேரில் சென்று, பாதத்தில் முத்தம் கொடுத்திருந்த காட்சி வெளியாகி வைரலானது.
தற்பொழுது Ayrton Sennaவின் நினைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள Racing Carஐ அஜித் குமார் வாங்கியுள்ளார்.
Car Raceற்குத் தேவையான Special Education இந்த காரில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Carஇன் மதிப்பு ஏறத்தாழ 15 கோடி இந்திய ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்த Carஉடன் அஜித்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.