அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துவரும் திரைப்படம் 'Love Marriage'.
இத்திரைப்படத்தில் சுஷ்மிதா, மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இம்மாதம் 27ஆம் திகதி இத்திரைப்படம் Release ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.