Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
'3 BHK' திரைப்படத்தின் Trailer நாளை!

Gossip Sooriyan Fm - '3 BHK' திரைப்படத்தின் Trailer நாளை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

374 Views
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் '3 BHK' திரைப்படத்தில் நடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40ஆவது திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்குத் தங்கையாக மீதா ரகுநாத்தும் பெற்றோராக சரத்குமாரும் தேவயாணியும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை மாதம் 4ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், '3 BHK' திரைப்படத்தின் Trailer நாளை முற்பகல் 11 மணிக்கு வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top