Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது 'அங்கம்மாள்' திரைப்படம்!

SooriyanFM Gossip - சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது 'அங்கம்மாள்' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

337 Views
அண்மையில்  நடைபெற்ற New York இந்திய திரைப்பட விழாவில் (2025) சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'அங்கம்மாள்' திரைப்படம் வென்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தினை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி' என்ற சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் கீதா கைலாசம், சரண், பரணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top