Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
வசூலை அள்ளும் ‘DNA’ திரைப்படம் !

SooriyanFM Gossip - வசூலை அள்ளும் ‘DNA’ திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

276 Views
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘DNA’. 

இத்திரைப்படம் இரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகச் செல்வது இத்திரைப்படத்தின் பலமாக அமைந்துள்ளது.

‘DNA’ திரைப்படத்தின் மூலம் நடிகர் அதர்வா Come Back கொடுத்துள்ளார்.

மேலும், 'DNA’ திரைப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் திரைப்படக் குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், 'DNA' திரைப்படம் வெளியானது முதல் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.4.6 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top