Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
கமல்ஹாசனுக்கு நடிகர் பவன் கல்யாண் தெரிவித்த வாழ்த்து இணையத்தில் வைரல்!

SooriyanFM Gossip - கமல்ஹாசனுக்கு நடிகர் பவன் கல்யாண் தெரிவித்த வாழ்த்து இணையத்தில் வைரல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

413 Views
'உலக நாயகன்' என்று இரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் தனது தனித்துவமான திறமைகளால் திரைத்துறையில் ஏகப்பட்ட சாதனைகளைப் படைத்து தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்தவராவார்.
தற்போது ஒஸ்கார் விருது வழங்கும் தேர்வுக் குழுவில் தெரிவாகி உலகளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு நபராக மாறியிருக்கிறார். இதற்குப் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், கமல்ஹாசனுக்கு ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் தனது X தளப் பக்கத்தில் "திரு.கமல்ஹாசன் அவர்கள் கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக நடிப்புத் துறையில் இருப்பவர். இவரை ஒரு சாதாரண நடிகர் எனச் சொல்லிவிட முடியாது. சினிமாவில் பல திறமைகளைத் தன்னகத்தே கொண்ட அனுபவம் மிக்கவராவார்.

இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் சாதனைகள் செய்ய வேண்டும் என விரும்பி மனமார வாழ்த்துகிறேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த வாழ்த்துப் பதிவு இணையத்தில் இரசிகர்களால் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top