Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
ரோஹித்,கோலி இரசிகர்களுக்கு ஏமாற்றம்!

Sooriyan fm Gossip - ரோஹித்,கோலி இரசிகர்களுக்கு ஏமாற்றம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் மற்றும் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்ற சூழல் உள்ளது.

இந்த ஒத்திவைப்பு அவர்களின் போட்டிப் பயிற்சியை சற்றே பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, 2025 ஆசிய கிண்ணத் தொடர் T20 தொடராக நடைபெறுவதால் விராட் கோலி, ரோஹித் சர்மாவால் விளையாட முடியாத நிலை உள்ளது.

எனவே தற்போது பங்களாதேஷ் தொடரில் இருவரையும் பார்ப்பதற்கு ஆவலாக இருந்த இரசிகர்களுக்கு ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சியிருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top