Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
புதிய சாதனை படைத்த அனிருத்!

SooriyanFM Gossip - புதிய சாதனை படைத்த அனிருத்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

376 Views
முன்னணி இசையமைப்பாளர் , பாடகர்  'Rock star' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 
இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் பன் மொழிகளில் வெளியாகும் இந்தியத் திரைப்படங்களுக்கு இசையமைத்து, Pan india இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிருத், இரசிகர்களின் விருப்பத்திற்காக, மேடை இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் இரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் 'Hukum' எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி வெறும் 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையானது.
இந்த சாதனையை அனிருத் இரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top