Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
15வது மாடியில் தொங்கி பரிதவித்த சிறுமி - பதற வைக்கும் சம்பவம்

5-year-old dangles from 15th storey window - 15வது மாடியில் தொங்கி பரிதவித்த சிறுமி - பதற வைக்கும் சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,060 Views

குழந்தைகள் குறும்பு நிறைந்தவர்கள்.
ஆனால் அவர்களை கண்காணிக்கவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கானது.

சீனாவில் குழந்தை ஒன்று தனது அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டின் ஜன்னல் வழியாக இறங்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் (Beijing) உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மாடியில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது.
இவர்களுக்கு லிலி என்ற 5 வயது சிறுமியும் உள்ளாள்.

சம்பவத்தன்று சிறுமியை விட்டிலேயே தனியாக விட்டுவிட்டு பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அப்போது தனியாக இருந்த சிறுமி வெளியே செல்ல ஜன்னல் வழியாக இறங்கியுள்ளார்.

சிறுமியின் உடல் பகுதி ஜன்னலுக்கு வெளியே வந்த நிலையில் அவரது தலை மட்டும் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கி கொண்டுள்ளது.

இதனால் தொங்கிய நிலையில் சிறுமி செய்வதறியாது திகைத்துள்ளார். இதனை பார்த்த சிலர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு  படையினர் தொங்கி கொண்டிருந்த சிறுமியை பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.

தப்பிக்கொண்டாள் குறும்புக்கார லிலி.

இந்த பரபரப்பு சம்பவத்தின் காணொளி 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top