Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
சிராஜுக்கு அபராதம்!

SooriyanFM Gossip - சிராஜுக்கு அபராதம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

295 Views
இங்கிலாந்துக்கு எதிரான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது, ICC நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு போட்டிச் சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டமிழந்த பென் டக்கெட் பெவிலியன் திரும்பியபோது, அவருக்கு மிக அருகில் சென்று கொண்டாடியதோடு, அவர் மீது உடல் ரீதியாகவும் சிராஜ் உரசினார். இந்தச் செயல், வீரர்களுக்கான ICC நடத்தை விதிகளின் பிரிவு 2.5-ஐ மீறியதாக உள்ளது.

குறித்த விதியின்படி, ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்ததும் அவரை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது அவரது எதிர்வினையை தூண்டக்கூடிய மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துவது குற்றமாகும். இந்த விதியின்படி சிராஜுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top