Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
Youtube இன் புதிய விதிமுறைகள்!

SooriyanFM Gossip - Youtube இன் புதிய விதிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
Youtube தளத்தின் Youtube Partner Program இல் (YPP) சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளன.
இதன் நோக்கம், போலியான (Inauthentic) மற்றும் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் (Repetitive) Videos ஐ கட்டுப்படுத்துவதாகும்.

Google நிறுவனத்திற்குச் சொந்தமான Youtube, உலகளவில் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய Video Streaming தளமாகும்.

AI-Generated Videos ,Generative AI ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட Videoக்கு வருவாய் ஈட்ட தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Youtube Partner Program மூலம் வருவாய் ஈட்ட Original Content ஐ பகிர வேண்டும் என Youtube தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தப் புதிய Update மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் Videos ஐ திறம்பட அடையாளம் காணும்.

YouTubers தங்கள் பார்வையாளர்களுக்கு தனித்துவமான, ஈர்க்கும் மற்றும் Original Content ஐ வழங்க வேண்டும் என்று Youtube விரும்புகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top