Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
நாளை வெளியாகவுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்பட Trailer!

SooriyanFM Gossip - நாளை வெளியாகவுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்பட Trailer!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

247 Views
இயக்குநர் பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 51ஆவது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், கதாநாயகியாக நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ள இத்திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் Trailer நாளை வெளியாகும் என திரைப்படக் குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top