Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
‘காளிதாஸ் - 2’ Teaser ஐ வெளியிடும் பிரபலங்கள் !

SooriyanFM Gossip - ‘காளிதாஸ் - 2’ Teaser ஐ வெளியிடும் பிரபலங்கள் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

280 Views












2003 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘Boys’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியவர் நடிகர் பரத்.

‘காதல்’, ‘செல்லமே’, ‘வெயில்’ போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமான பரத், பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ‘காளிதாஸ்’.

இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ‘காளிதாஸ் - 2’ திரைப்படத்தை ஶ்ரீ செந்தில் இயக்கியுள்ளார்.

Sam C.S இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இத்திரைப்படத்தின் Teaser ஐ நடிகர் ரவி மோகன் மற்றும ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top