Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
மீண்டும் Tollywood இல் களமிறங்கும் சமந்தா !

Gossip Sooriyan Fm - மீண்டும் Tollywood இல் களமிறங்கும் சமந்தா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

380 Views
திரைத்துறையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா.

இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், ‘சுபம்’ என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி வெளியாகி இரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த நிலையில், நடிகை சமந்தா மீண்டும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களிலும் Web தொடர்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், இவரது நடிப்பில் ‘Family Man - 2’, ‘Citadel Honey Bunny’ போன்ற Web தொடர்களும் , ‘Rakt Brahmand’ என்ற திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top