Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
24
"நான் கமல் இரசிகர் என்று சொல்லித்தான் கூலி திரைப்படத்தின் கதையை ரஜினியிடம் சொன்னேன்" - லோகேஷ் கனகராஜ்

Gossip Sooriyan Fm - "நான் கமல் இரசிகர் என்று சொல்லித்தான் கூலி திரைப்படத்தின் கதையை ரஜினியிடம் சொன்னேன்" - லோகேஷ் கனகராஜ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

707 Views
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'கூலி'. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான், சவுபின் ஷபீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். 

எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 27ஆம் திகதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் " கூலி திரைப்படத்தின் கதை சொல்லும் போது, நான் கமல் சாருடைய இரசிகர் என சொல்லிதான் கதையை சொன்னேன். அப்போது அவர் எதும் கூறாமல் சிரித்துக் கொண்டே விட்டுவிட்டார்.பிறகு என்னுடைய உதவி இயக்குநரிடம் லோகேஷ் என்னிடம் கதை சொல்லும் போது அவர் நான் கமல் இரசிகர் என கூறினார் அவரை நான் இசை வெளியீட்டு விழாவில் பார்த்துக்கொள்கிறேன்" என்று நகைச்சுவையாக சொன்னதாக தன்னுடைய சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top