Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
படப்பிடிப்பின் போது காயமடைந்த மிருணாள் தாக்கூர்

SooriyanFM Gossip - படப்பிடிப்பின் போது காயமடைந்த மிருணாள் தாக்கூர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

340 Views
'Dacoit: A Love Story' என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஆத்வி சேசுடன் இணைந்து மிருணாள் தாக்கூர் நடிக்கிறார்.
தன்னை காட்டிக் கொடுத்த தனது முன்னாள் காதலியை பழிவாங்க துணிந்த ஒரு கோபக்கார குற்றவாளியின் கதைதான் இந்த திரைப்படம்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி படம் திரைக்கு வருகிறது.
சமீபத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வந்தது.

அப்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஆத்விசேஷ், மிருணாள்தாக்கூர் ஆகியோர் காயம் அடைந்தனர். இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top