Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
உங்க செல்போனில் Sound குறைவா கேக்குதா..?

SooriyanFM Gossip - உங்க செல்போனில் Sound குறைவா கேக்குதா..?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

422 Views
Phone Settings இல் சிலவற்றை மாற்றுவதன் மூலம் இதை சரி செய்யலாம்.
 

இது மிகவும் எளிதானது. முதலில், Settings பகுதிக்கு செல்ல வேண்டும். பின்னர், இங்கிருந்து நீங்கள் ஒலிகள் மற்றும் அதிர்வு (Sounds and vibration) Option ஐ Click செய்ய வேண்டும்.

இதன் உள்ளே, நீங்கள் ஒலி தரம் மற்றும் விளைவுகள்(Sound quality and effects) என்ற விருப்பம் இருக்கும். இதில்,Dolby Atmos என்ற Option இருக்கும். அதை நீங்கள் Autoக்கு மாற்ற வேண்டும்.

கீழே, Adapt Sound என்ற விருப்பம் இருக்கும். Adapt Sound இன் கீழ், உங்கள் Settings Off ஆக இருக்கும். இதை நீங்கள் மாற்றி அமைக்கும்போது, உங்கள் earphoneகளில் அதிக சத்தம் கேட்கும்.

பல Android Smart Phoneகளில் இதுபோன்ற அமைப்புகள் இல்லாமல் போகலாம். மேலே குறிப்பிட்டுள்ள Settings, Samsung Phoneகளில் எளிதாகக் காணலாம். இதை தவிர, நீங்கள் Sound தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டால், Phone இன் Speaker இல் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். இப்படியான விடயங்களை செய்வதன் மூலம் இதனை சரி செய்யலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top