Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது!

SooriyanFM Gossip - ‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

419 Views
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23ஆவது திரைப்படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் September 5ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடலின் Promo வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதனால் நடிகர் சிவகார்த்திகேயனின் இரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top