Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
மீண்டும் ஒரு சிறப்புப் பாடலில் நடனமாடவுள்ள சமந்தா?

SooriyanFM Gossip - மீண்டும் ஒரு சிறப்புப் பாடலில் நடனமாடவுள்ள சமந்தா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

546 Views
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சில திரைப்படங்ளை ஒப்பந்தம் செய்துள்ள அவர் விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தாவின் நடிப்பை தாண்டி அவருடைய நடனத்திற்கு பெரிய இரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில், இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலில் நடனமாடி கவனம் ஈர்த்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறப்புப் பாடலில் சமந்தா நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, புஜ்ஜி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் நடனமாட தயாரிப்பாளர்கள் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top