ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதராஸி'.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் September 5ஆம் திகதி வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படம் 'கஜினி' திரைப்படம் போன்று இருக்கும் என்று முருகதாஸ் கூறியிருந்த நிலையில், இத்திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
அண்மையில் இத்திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், Madharaasi Making Videoவை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த Video இப்போது வைரலாகி வருகிறது.
'மதராஸி' திரைப்படத்தின் Teaser விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.