Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
WhatsApp இல் புதிய Update அறிமுகம்!

SooriyanFM Gossip - WhatsApp இல் புதிய Update அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

258 Views
Instagram போல கலக்கலான Stetus வைக்க, WhatsApp 4 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

Layout வசதிதான் இதில் முதல் அம்சம். இனி அதிகபட்சம் 6 படங்களை ஒரே Status இல் வைக்கலாம்.

அண்மையில் பாடலை இணைத்து வெளியிடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது Music Stickers யும் அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் ஒரு Selfie எடுத்தால் உங்களுக்குப் பிடித்த பாடலை அதில் Sticker ஆக சேர்த்து, Audio Visual சேர்த்து வைக்கலாம்.

உங்களுடைய எந்தப் படத்தையும் ஒரு பிரத்யேக Sticker ஆக மாற்றலாம்.

"இன்றைய Best Coffee Moment " அல்லது "பழைய நினைவுகள்" போல தலைப்புகளை வழங்கி , உங்கள் நண்பர்களையும் அதே தலைப்பில் Status பகிர வைக்கலாம்.

எல்லோரும் சேர்ந்து ஒரே Theme இல் Photos ஐ Shere செய்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

இப்படி புதிய நான்கு Updates ஐ வெளிட்ட WhatsApp மேலும் பல Updates தொடர்ந்து வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top