Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
சிவகார்த்திகேயனின் ''பராசக்தி'' திரைப்படத்தின் ரிலீஸ் திகதி !

Gossip Sooriyan Fm - சிவகார்த்திகேயனின் ''பராசக்தி'' திரைப்படத்தின் ரிலீஸ் திகதி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

350 Views
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'மதராஸி'.

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஹிந்தி மொழியின் திணிப்பை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை அன்று வெளிவரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top