Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
தமிழ் சினிமாவில் மீண்டும் தடம்பதிக்கவுள்ளார் நடிகர் அப்பாஸ்!

SooriyanFM Gossip - தமிழ் சினிமாவில் மீண்டும் தடம்பதிக்கவுள்ளார் நடிகர் அப்பாஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

379 Views
90 காலகட்டத்தில் இளைஞர்களின் விருப்ப நாயகனாக, முன்னணி நடிகராக வலம் வந்த அப்பாஸ் கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார்.

விக்ரம் வேதா எனும் வெற்றிப்படத்தைக் கொடுத்த புஷ்கர் காயத்திரி உருவாக்கத்தில் தயாராகி வரும் இணையத் தொடர் ஒன்றில் நடித்து அப்பாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கவுள்ளார்.

இந்த இணையத் தொடரில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளதுடன் நடிகை அதிதி பாலன் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

அத்துடன், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றிலும் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top