கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், சாண்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'லோகா' திரைப்படம் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
அந்த வகையில், இத்திரைப்படம் வெளியாகிய 24 நாட்களில் உலக அளவில் இந்திய மதிப்பில் ரூ.266 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தற்போது 'லோகா' திரைப்படம் கேரளாவில் மட்டும் 4 வாரத்தில் இந்திய மதிப்பில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்படக்குழு Poster வெளியிட்டு அறிவித்துள்ளது.