Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
‘டீசல்’ திரைப்படத்தின் Trailer வெளியாகியது!

SooriyanFM Gossip - ‘டீசல்’ திரைப்படத்தின் Trailer வெளியாகியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

138 Views
‘பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். 

ஆரம்பம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் `டீசல்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இம்மாதம் 17ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘டீசல்’ தரைப்படத்தின் Trailerஐ திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top