ஹரிகரன் ராம் இயக்கத்தில் ரியோராஜ்,மாளவிகா நடித்த 'ஜோ' திரைப் படத்தை தொடர்ந்து தற்பொழுது இருவரும் இணைந்து கலையரசன் இயக்கத்தில் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தில் நடித்துவருகின்றனர்
இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் திரைப் படமாக உருவாகியுள்ளது. இத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத் திரைப்படத்தின் 'மணமகனே' பாடல் வெளியான நிலையில் இந்தமாதம் 31ஆம் திகதி வெளியாகவுள்ளது.