Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
28
உடலில் Antioxidant அளவை கணக்கிடும் Galaxy Watch 8 !

SooriyanFM Gossip - உடலில் Antioxidant அளவை கணக்கிடும் Galaxy Watch 8 !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
Samsung நிறுவனம் தனது Galaxy Watch 8- இல் புதிய “Antioxidant Index” அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம், விரலின் தோலில் உள்ள Carotenoid அளவுகளை ஐந்து விநாடிகளில் கணித்து, உடல்நலத்திற்கான உணவுப் பழக்கங்களை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

இந்தத் தொழில்துறையில் Nutrition index-ஐ அளவிடும் முதல் அம்சமாக இது கருதப்படுகிறது.

Carotenoids என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் இயற்கை நிறமூட்டிகள்.

மனித உடல் இதனை இயற்கையாக உருவாக்க முடியாது என்பதால், உடலில் உள்ள carotenoid அளவு, நாம் எவ்வளவு பழம் மற்றும் காய்கறி உண்கிறோம் என்பதை பிரதிபலிக்கிறது.

Galaxy Watch 8 இந்த அளவுகளை Very Low, Low, மற்றும் Optimal என மூன்று நிலைகளில் மதிப்பீடு செய்கிறது.

விரலில் melanin குறைவாக இருப்பதால், மணிக்கட்டை விட விரல்நுனியில் அளவீடு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், scan செய்யும் போது சிறிது அழுத்தம் கொடுக்கப்பட்டால், hemoglobin-இன் தாக்கம் குறைந்து, அளவீடு துல்லியமாக கிடைக்கும்.

Galaxy Watch 8- இல்
இந்தப் புதிய அம்சத்துடன் sleep tracking, vascular health, stress alerts போன்ற பல உடல்நல அம்சங்களும் உள்ளன.

இது உடல்நலத்தை முழுமையாக கணிக்க உதவும் ஒரு முன்னோடியான smartwatch ஆகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top