ரஷ்மிகா,தேவாரகொண்டாவின் திருமண திகதி அறிவிப்பு!
SOORIYAN GOSSIP - ரஷ்மிகா,தேவாரகொண்டாவின் திருமண திகதி அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தென்னிந்திய சினிமாவின் நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஹைதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்தநிலையில் விஜய் தேவர்கொண்டா,ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு February மாதம் 26 ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனை தொடர்ந்து இரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.