Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
நாகாலாந்தில் சர்வதேச ஸ்டுடியோ - ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

SOORIYAN GOSSIP - நாகாலாந்தில் சர்வதேச ஸ்டுடியோ - ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

185 Views
நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் ‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’ என்ற பெயரில், சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பை நாகாலாந்து முதல் மந்திரி நெய்பியு ரியோ மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். ஏ.ஆர்.ரகுமானால் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்த ஸ்டுடியோவில், அதிநவீன ஒலிப்பதிவு வசதிகள், கலைநிகழ்ச்சி அரங்கம் மற்றும் இசைப்பணிகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “நாகாலாந்திற்கு நேர்மையான, தனித்துவமான, கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய அரிய இசை ஆன்மா உள்ளது. இந்த பாரம்பரியம், உலகத்தரம் வாய்ந்த படைப்பாற்றலுடன் சங்கமிக்கும் ஒரு இடமாக ‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’ இருக்கும். இது இப்பகுதியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் ஒன்றிணைந்து, பரிசோதனைகள் செய்து, தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் எதிரொலிக்கும் இசையை உருவாக்க அனுமதிக்கும்" என்று கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top