Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
02
நாளை வெளியாகவுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ட்ரைலர்

SOORIYAN GOSSIP - நாளை வெளியாகவுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ட்ரைலர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

182 Views
விஜய் நடிப்பில், H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜனநாயகன்'. இத்திரைப்படம் இந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்தத் திரைப்படத்திற்கு  இசையமைக்கிறார்.

அண்மையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அத்தோடு இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது டிசம்பர் 27ம் திகதி மலேசியாவில் நடைபெற்று உலக அளவில் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ட்ரைலரானது புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது நாளை வெளியாகும் என தற்போது படக்குழு நேற்று மாலை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top