Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
02
5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்கும் வீனஸ் வில்லியம்ஸ்

SOORIYAN GOSSIP - 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்கும் வீனஸ் வில்லியம்ஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

286 Views
டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் பெப்ரவரி 1 வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ், வீல்சேர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடவுள்ளார்.

7 முறை கிராட்ண்ஸ்லாம் சாம்பியனான இவர் வைல்ட் கார்டு மூலம் விளையாட உள்ளார்.

45 வயதாகும் இவர் ஆஸ்திரேலியா ஓபன்
டென்னிஸ் தொடரில் விளையாடும் வயது கூடிய பெண்மணி என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top