Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
ரஜினிகாந் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு - இன்று !

Gossip Sooriyan Fm - ரஜினிகாந் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு - இன்று !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

577 Views
உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர்.சி இத்திரைப்படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களினால் விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், ரஜினியின் புதிய திரைப்படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ''நான்தான் தயாரிப்பாளர் என்னுடைய திரைப்படத்தின் நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது.

அவருக்குப் பிடிக்கிற வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம். ரஜினியின் திரைப்படத்தை இயக்க புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், நானும் ரஜினியும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடிக்கொண்டிருக்கிறோம்'' என்றும் கூறினார்.

இந்நிலையில், ரஜினிகாந் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top