Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
ரஜினி 173 படத்தின் இயக்குநர் இவர்தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்

SOORIYAN GOSSIP - ரஜினி 173 படத்தின் இயக்குநர் இவர்தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

203 Views
கமல் ஹாசன் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் 'ரஜினி 173'.

இப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில், அவர் திடீரென வெளியேறினார்.

அடுத்ததாக யார் இப்படத்தை இயக்கப்போகிறார் என்கிற கேள்வியும் எழுந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்கப்போகிறார் என ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அனிருத் இசையமைக்கும் இப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top