Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
பாலையா திரைப்படமா? விஜய் திரைப்படமா? - இரசிகர்கள் குழப்பம் !

Gossip Sooriyan Fm - பாலையா திரைப்படமா? விஜய் திரைப்படமா? - இரசிகர்கள் குழப்பம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

590 Views












இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'.

இத்திரைப்படம் இம்மாதம் 9ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து 'ஜனநாயகன்' திரைப்படத்தின் Trailer 3ஆம் திகதி வெளியானது.

டிரெய்லரின் பல காட்சிகள் 'பகவந்த் கேசரி' திரைப்படத்துடன் ஒத்துப்போவதாகவும், 'ஜனநாயகன்' திரைப்படம் 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் Remake என்ற கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் பாலையா நடிப்பில் 2023ஆம் ஆண்டு தெலுங்கில் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'பகவந்த் கேசரி' திரைப்படம் தற்போது OTT தளத்தில் Trendingஇல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top