Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
'Tere Ishk Mein' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆனந்த் L.ராய் உடன் கைகோர்க்கும் தனுஷ்.

SOORIYAN GOSSIP - 'Tere Ishk Mein' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆனந்த் L.ராய் உடன் கைகோர்க்கும் தனுஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

135 Views
Bollywood இயக்குநர் ஆனந்த் L.ராய் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன.

தனுஷ் - ஆனந்த் L.ராய் - AR.ரகுமான் கூட்டணியில் அடுத்து உருவான 'தேரே இஸ்க் மேன்' (Tere Ishk Mein) திரைப்படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தத் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல Bollywood நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். Bollywoodல் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து இத்திரைப்படம் சாதனை படைத்தது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆனந்த் L.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. High Budget Action - Romance திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகும் என்று கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top