Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
சுந்தர் சி, நடிகர் விஷால், ஹிப் ஹாப் ஆதியின் கூட்டணியின் புதிய திரைப்படம் - ‘புருஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது

SOORIYAN GOSSIP - சுந்தர் சி, நடிகர் விஷால், ஹிப் ஹாப் ஆதியின் கூட்டணியின் புதிய திரைப்படம் - ‘புருஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

199 Views
சுந்தர் சி.  இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின்   இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆம்பள. இதே பாணியில் சுந்தர் சி விஷால் கூட்டணியில்  எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம்மும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் விஷால் கமிட் ஆகி உள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.

சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் ஆதி மீண்டும் இணையும் இந்த திரைப்படத்தின் பெயர்நேற்று மாலை ஒரு காணொளி மூலம் வெளியானது. இந்தத்திரைப்படத்திற்கு 'புருஷன்' எனப் பெயரிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top