மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து "PATRIOT" திரைப்படத்தில் நடித்துள்ளனர் .
அண்மையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் . பகத் பாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இத்திரைப்ப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. என்பதுடன் , "PATRIOT" திரைப்படத்தின் நயன்தாரா கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.