Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
நாளை வெளியாகவுள்ள 'இதயம் முரளி' திரைப்படப் பாடல்!

SooriyanFM Gossip - நாளை வெளியாகவுள்ள 'இதயம் முரளி' திரைப்படப் பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

176 Views
அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் நடிகர் அதர்வாவின் அடுத்த திரைப்படமாக 'இதயம் முரளி' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் 'தங்கமே தங்கமே' பாடல் நாளை வெளியாகவுள்ளது.

அதர்வாவின் தந்தையான மறைந்த நடிகர் முரளிக்கு 'இதயம்' திரைப்படம் எவ்வாறு மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்ததோ அதேபோல் அதர்வாவிற்கும் 'இதயம் முரளி' திரைப்படம் வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top